PREGNANCY TEST KIT தான் அதிக sale காண்டொம் லாம் SECOND தான் | Oneindia Tamil
2020-04-28 5
#PREGNANCYTESTKIT #LOCKDOWN
சமீபமாக காண்டொம்கள் அதிகமாக விற்பனை என்று செய்தி அதிகம் பரவவும் ONEINDIA TEAM சென்னையில் உள்ள MEDICAL SHOP இல் எடுத்த பிரத்யேக SURVEY இல் காண்டொம் விட PREGNANCY TEST KITகள் அதிகம் SALE ஆகின்றன என்ற செய்தி கிடைத்துள்ளது